Tuesday 9 April 2013

(*^_^*)

உன்னை நிராகரிக்க இரவெல்லாம்
நீ வினவிய காரணங்களை நான் திரட்டி
பல ஒத்திகைகளுக்கு பின்,
நிஜத்தினில்.,
'இருப்பினும்' என்ற வார்த்தை வந்து
எத்தனை சுலபமாய் ஒட்டிக்கொண்டது..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home